நான்
வளர்கிறேனே, நண்பர்களே....
நமது ரோட்டரி மாவட்டம் 2980 பெருமையோடு
சொல்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகாளாக நமது வளர்ச்சி மிக அருமையாக
இருக்கிறது. 2007, 2008, 2009 ஆண்டுகளில் சீராக இருந்த வளர்ச்சி 2010-ல் அசுர
வேகம் எடுத்தது. 43 புதிய சங்கங்கள் 1385 உறுப்பினர்கள் என்று மிக நல்ல வளர்ச்சியை தந்தவர்
முன்னாள் ஆளுனர் Rtn. கோவிந்தராஜ் அவர்கள். பின்னர் அடுத்த வருடம் இருந்த
உறுப்பினர்களை தக்க வைத்துக் கொண்டதுடன் மேலும் 6 புதிய சங்கங்களுடன் தொடர்ந்து
முன்னேற்ற பாதையில் நமது மாவட்டம். இந்த ஆண்டு 2011-12-ல் டிசம்பர் மாதம் வரையில்
மூன்று சங்கங்களை இழந்தாலும் 538 உறுப்பினர்களோடு வளர்ச்சிப்பாதையில்தான் நாம்.
இதற்கு காரணமான அனைத்து நண்பர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
YEAR | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 |
Total Rotarians 30th June | 3732 | 4088 | 4337 | 5722 | 5975 | 6513 |
Total Clubs 30th June | 97 | 102 | 107 | 150 | 156 | 153 |
District_Governor | M.Natarajan | S.Arulmozhi chelvan | C.Sivagnaselvam | N.Govndaraj | Joseph Suresh Kumar | N.Asoka |
வளர்ச்சியின்
முக்கியத்துவம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
ஒவ்வொருவரும் உடன் இருக்கும் நண்பர் ஒருவரை தக்க வைத்துக் கொள்வதோடு ஒரு புதிய நண்பரையும் சங்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment